சசி க்ரியேட்டிவ் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் நடத்தும் கலை விழா ‘கல்பனா-13’ மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. விழாவின் சிறப்பம்சமாக தமிழகத்தின் புகழ்மிக்க இசைக்குழுக்களான Crossroads, Enigmatic, Devolution, Fortified Destruction முதலிய பேண்டுகள் கலந்துகொள்ளும் 'Battle of the Bands' இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment