Saturday, 16 February 2013

ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார்


கோயம்புத்தூ ம்யூசிக் அகாடமி வழங்கும் கர்நாடக சங்கீத கச்சேரியில் ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார். பிப்ரவரி 24ம் தேதி கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு கச்சேரி துவங்கும்.

No comments:

Post a Comment