Kovai Happenings
Friday, 15 February 2013
இதயத்தின் தாகம்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘இதயத்தின் தாகம்’ மன அமைதிக்கான பஜன் மற்றும் சத்சங்கம். பிப்ரவரி-17ம் தேதி ஞாயிறு கிக்கானி பள்ளி வளாகத்திலுள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment