Footloose நடனப்பள்ளி வழங்கும் ‘குழந்தைகளின் நடனத் திருவிழா’ வரும் மார்ச்2-ஆம் தேதி (சனிக்கிழமை) கோவை மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.
ERISTOFF - BRING ON THE NIGHT இசையிரவில் டிஜே ஆரோன் வழங்கும் நியு ஏஜ் இசையினைக் கேட்டு மகிழுங்கள். மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை இரவு ஹோட்டல் ரெஸிடென்சியில். தொடர்புக்கு: 9894163728