Friday, 15 February 2013

WATER நாட்கம்


தி மெட்ராஸ் பிளேயர்ஸ் நாடகக்குழு ‘Water’ எனும் நாடகத்தினை இன்று (பிப்ரவரி-16) மாலை 6:30 மணியளவில் ஜி.ஆர்.டி ஆடிட்டோரியத்தில் நிகழ்த்துகிறது. கோமல் ஸ்வாமிநாதனின் புகழ்பெற்ற ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தின் ஆங்கில வடிவம் இது. மேலதிக விபரங்களுக்கு: 99945-00046

No comments:

Post a Comment