Showing posts with label 31-08-2013. Show all posts
Showing posts with label 31-08-2013. Show all posts
Saturday, 31 August 2013
பதவி உயர்வு தேர்வுக்கு இலவச பயிற்சி
அரசுத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், பதவி உயர்வு
பெறுவதற்காக, எழுதும் தேர்வில் வெற்றி பெற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இலவச பயிற்சி
வகுப்புகளை நடத்துகிறது. வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை தாமஸ்
கிளப்பில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. டிசம்பர் கடைசி வாரம் சார்நிலை
அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வுகள் நடக்கின்றன.
இத்தேர்வில்
பங்கேற்போருக்கு கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) பயிற்சி வகுப்பை, தமிழ்நாடு அரசு
ஊழியர் சங்கம் இலவசமாக வழங்குகிறது.
Cooking workshop
Upper Crust holds a cooking workshop that will teach
participants to prepare Mexican, Thai, Italian and Lebanese cuisines. It will also give them the recipes of
traditional gravies, chaats, desserts and salads.
Date: till Sept 10, 2013
Time: 10.30 a.m. to 1.30 p.m.
Venue: F-10, Rudra Prayag Block, Tristar Towers, Coimbatore.
Telephone: 98947 12054
Inter School Drama Competition
Ramaswamy Naidu Matriculation Higher Secondary School
organises an Inter School Drama Competition for schools in Coimbatore district.
The duration of each play is 15 minutes. Props and costumes
are to be brought by the participants.
Date: August 31, 2013
Time: 9 a.m.
Venue: G. Ramaswamy Naidu Matric. Hr. Sec. Scl, Coimbatore.
மாநகராட்சி அம்மா திட்டம் - சிறப்பு முகாம்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளில் “மாநகராட்சி அம்மா திட்டம்” சிறப்பு முகாம் நடைபெற உள்ளது . இம்முகாமில் கீழ்க்கண்டப் பணிகளுக்கு மனுக்கள் பெற்றவுடன் ஆணைகள் வழங்கப்பட உள்ளது .
1. பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும் கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
2. புதிய சொத்துவரி கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல்.
3. விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல் தொடர்பான இதர பணிகள்,
4. தொழில் வரி இனங்கள்.
5. புதிய இனங்கள் பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகள்.
எனவே, பொது மக்கள் சொத்து வரி , குடிநீர் கட்டணம் கேட்பு அட்டைகள், தொழில் வரி சம்பந்தமாக தகுந்த ஆவணங்களுடன் உரிய விண்ணப்பம் அளித்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
முகாம் நடைபெறும் நாள் , இடம் , மற்றும் வார்டு
மேற்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – வீரகேரளம் வார்டு அலுவலகம் ( வார்டு 18, 19)
வடக்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – வெள்ளக்கிணறு வார்டு அலுவலகம் ( வார்டு 26, 43)
31.08.2013 முதல் 02.09.2013 வரை - சரவணம்பட்டி வார்டு அலுவலகம் ( வார்டு 28, 29,30,31)
தெற்கு மண்டலம்
24.08.2013 முதல் 31.08.2013 வரை – தெற்கு மண்டல அலுவலகம் ( வார்டு 87 -93)
07.09.2013 முதல் 14.09.2013 வரை - குறிச்சி வார்டு அலுவலகம் ( வார்டு 94 - 100)
கிழக்கு மண்டலம்
24.08.2013 முதல் 26.08.2013 வரை – காளப்பட்டி வார்டு அலுவலகம் ( வார்டு 33, 34, 35, 36)
ஆணையாளர் கோயம்புத்தூர் மாநகராட்சி
பரிவு
பரிவு –
PARIVU
SENIOR
CITIZEN’S SOCIETY, COIMBATORE
தலைமை: டாக்டர்.
B.K.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் (தலைவர், பாரதீய வித்யா பவன், கோவை)
வாழ்த்துரை: கிருஷ்ணா
ஸ்வீட்ஸ் டாக்டர். M. கிருஷ்ணன் அவர்கள், சிறுதுளி திருமதி. வனிதா மோகன் அவர்கள்
சிறப்புரை: டாக்டர்.
ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் (பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி)
பொருள்: முதுமையில்
இனிமை
கவிஞர் கலைமாமணி
திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் (நிலையத் தலைவர், தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம்,
கோவை)
பொருள்: தலைமுறை
இடைவெளி – பிரச்னைகளும் தீர்வுகளும்
நாள்: ஆகஸ்ட்
31, 2013
நேரம்: மாலை 6
மணி
இடம்: மணி மேல்நிலைப்பள்ளி,
‘நானி’ கலையரங்கம், கோவை.
Thursday, 29 August 2013
National Children’s Science Conference
National Children’s Science
Conference
Tamil Nadu Science Forum and
Dr. N.G.P. Institute of Technology will jointly organise a district-level 21st
National Children’s Science Conference.
It will consist of training
programmes and competitions.
Date: August 31, 2013
Venue: NGP Institute of
Technology campus, Coimbatore.
Subscribe to:
Posts (Atom)




