Tuesday, 13 August 2013

அருணகிரிநாதர் தின விழா

பாரதிய வித்யா பவன்

14-ஆம் ஆண்டு அருணகிரிநாதர் தின விழா

சிறப்புச் சொற்பொழிவு: பெரும்புலவர். ப. வெ. நாகராஜன் (கெளமார மடாலயம், கோவை), தலைப்பு: திருப்புகழில் செந்தமிழ்.

திருப்புகழ் இசை வழிபாடு: அருட்குரு திரு. A.S. ராகவன் அவர்களின் கோவை சீடர்கள்.

நாள்: ஆகஸ்ட்   15, 2013
நேரம்: மாலை 3 மணி
இடம்: பவன் வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை.


No comments:

Post a Comment