Showing posts with label அருணகிரிநாதர் தின விழா. Show all posts
Showing posts with label அருணகிரிநாதர் தின விழா. Show all posts

Tuesday, 13 August 2013

அருணகிரிநாதர் தின விழா

பாரதிய வித்யா பவன்

14-ஆம் ஆண்டு அருணகிரிநாதர் தின விழா

சிறப்புச் சொற்பொழிவு: பெரும்புலவர். ப. வெ. நாகராஜன் (கெளமார மடாலயம், கோவை), தலைப்பு: திருப்புகழில் செந்தமிழ்.

திருப்புகழ் இசை வழிபாடு: அருட்குரு திரு. A.S. ராகவன் அவர்களின் கோவை சீடர்கள்.

நாள்: ஆகஸ்ட்   15, 2013
நேரம்: மாலை 3 மணி
இடம்: பவன் வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை.