கோவை நண்பர்கள் பலரும் அறப்போர் ஆவணப்பட டிவிடி கேட்டு, தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோவை பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி அருகே விலாங்குறிச்சி சாலையில் உள்ள கேஜிஎம் பேக்கரியில் அறப்போர் ஆவணப்படம் டிவிடி விற்பனைக்கு உள்ளது. (விலை ரூ.100) மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: G.N.கணேஷ்குமார், 98425 70701

No comments:
Post a Comment