Monday 9 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (11.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 33: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வலியாம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, காளப்பட்டி.

வார்டு 34: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வீரியம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, கருப்பராயன்பாளையம்.
வார்டு 35: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, ரங்கசாமி கவுண்டன்புதூர். பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நேரு நகர் கிழக்கு.


வார்டு 36: அரசு மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி. பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, பூங்கா நகர். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, நேரு நகர் கிழக்கு.

No comments:

Post a Comment