ஆசிரியர்களுக்கு
கட்டுரைப் போட்டி
மாணவர்களிடம் நாட்டுப்பற்று
வளர்ந்திட, சமூக அக்கறை பெருகிட, லஞ்சம் இல்லாத புதிய சமுதாயம் அமைந்திட, பொறுப்புணர்வு
மிக்க குடிமகனை உருவாக்கிட, நீங்கள் செய்து வரும் பணிகள் என்ன? உங்கள் சாதனைகள் என்ன?
உங்கள் பார்வையில் மாணவர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்?
‘லட்சிய ஆசிரியரான’
உங்கள் எண்ணங்களை, 3 பக்க கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்.
தலைப்பு: நான்
ஒரு லட்சிய ஆசிரியர்
கடைசி தேதி: செப்.,
1, 2013.
கட்டுரையின் முதல்
பக்கத்தில் பெயர், பனியாற்றும் பள்ளி, மொபைல் எண் குறிப்பிடவும்.
பாஸ்போர்ட் அளவு
புகைப்படம் இணைத்து அனுப்பவும்.
தேர்வாகும் கட்டுரைகளுக்கு
பரிசு உண்டு.
ஆசிரியர் தினமான
செப்.,5 ல் முடிவுகள் வெளியாகும்.
அனுப்ப வேண்டிய
முகவரி:
ஆசிரியர் தின கட்டுரைப்போட்டி,
தினமலர்,
டி.வி.ஆர்.ஹவுஸ்,
தினமலர் அவென்யூ,
மதுரை – 625 016.