Wednesday 6 March 2013

Reflections - ஓவிய கண்காட்சி



தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையும், தமிழ்நாடு ஓவிய நுண்கலை குழுவும் இணைந்து நடத்தும் ஓவியக் கண்காட்சி ‘Reflections'

நாள்: மார்ச் 8 முதல் மார்ச் 10 வரை

இடம்: படேல் ஹால், குஜராத் சமாஜம், மேட்டுப்பாளையம் ரோடு

தொடர்புக்கு: 9443044194

No comments:

Post a Comment