உலக மனிதாபிமானக் கழகம் சார்பில்
மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பேரறிவாளனின் “உயிர்வலி” ஆவணப்படம் திரையிடப்படுகிறது. திரைப்பட இயக்குநர் ராம், தமிழக சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜவாஹிருல்லா, அற்புதம்மாள், மரணத் தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் செல்வராஜ் முருகையன், எழுத்தாளர் பாமரன் உள்ளிட்டோர் பலர் உரையாற்ற உள்ளனர். இந்த ஆவணப்பட திரையிடலில் முன்னாள் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி தியாகராஜன் நேர்காணல் இடம் பெறுகிறது.
நாள் : 22 டிசம்பர், ஞாயிற்றுக்கிழமை
இடம்: குஜராத்தி சமாஜ்
நேரம்: மாலை 5.30 மணி.

No comments:
Post a Comment