Tuesday, 10 December 2013

ஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய சாரதா லஷ்மி நரசிம்ம பீடத்தின் 25- வது பீடாதிபதி பரமபூஜ்ய ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச ஸ்ரீமத் ஜகத்குரு “சச்சிதானந்த ஸரஸ்வதி மஹாஸ்வாமிகள்

கோவை விஜயம்

11-14 டிசம்பர் - ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி கோவில்
ராம் நகர், கோவை.

15-16 டிசம்பர் - ஸ்ரீ சக்திதாம்
67- A, நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, கோவை.

17 டிசம்பர் - விக்னேஷ் மஹால்
கார்மல் கார்டன் ஸ்கூல் எதிரில்,
324, புலியகுளம் ரோடு, கோவை.

தரிசனம் : காலை 9.30 முதல் 10.30
பூஜை: மாலை 6.30 முதல் 8.30 மணி வரை ( ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை )

மந்திர உபதேசம்! சிஅவ தீஷை! நடைபெறும் இடம்
15 டிசம்பர் ஞாயிறு காலை 10.30 முதல் 12 மணி வரை. ஸ்ரீ சக்திதாம், 67-A, நாராயணகுரு ரோடு, சாய்பாபா காலனி, கோவை.

No comments:

Post a Comment