கோவை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் -2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் செல்வில் வினா வங்கி புத்தகம் வழங்கப்படுகிறது. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாநகராட்சி சார்பில் , முக்கிய வினாக்களுடன் வினா வங்கி புத்தகம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment