Showing posts with label Nani kalaiarangam.. Show all posts
Showing posts with label Nani kalaiarangam.. Show all posts

Sunday, 1 September 2013

இசையாஞ்சலி


தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தனித்துவம் மிக்க சாதனையாளர்கள் வாலிபக் கவிஞர் வாலி மற்றும் சிம்மக்குரலோன் டி.எம். செளந்தரராஜன் - இருவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் குழுவினர் வழங்கும் பிரம்மாண்டமான இசை இரவு.

இடம்: நாணி கலையரங்கம், மணீஸ் பள்ளி வளாகம், கோவை.

நாள்: 03-09-2013

நேரம்: மாலை 6:00 மணி

அனுமதிச்சீட்டுகள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9843379872, 9095495523

Saturday, 31 August 2013

பரிவு

பரிவு – PARIVU
SENIOR CITIZEN’S SOCIETY, COIMBATORE

தலைமை: டாக்டர். B.K.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் (தலைவர், பாரதீய வித்யா பவன், கோவை)

வாழ்த்துரை: கிருஷ்ணா ஸ்வீட்ஸ் டாக்டர். M. கிருஷ்ணன் அவர்கள், சிறுதுளி திருமதி. வனிதா மோகன் அவர்கள்

சிறப்புரை: டாக்டர். ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் (பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி)
பொருள்: முதுமையில் இனிமை
கவிஞர் கலைமாமணி திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் (நிலையத் தலைவர், தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், கோவை)
பொருள்: தலைமுறை இடைவெளி – பிரச்னைகளும் தீர்வுகளும்

நாள்: ஆகஸ்ட் 31, 2013
நேரம்: மாலை 6 மணி
இடம்: மணி மேல்நிலைப்பள்ளி, ‘நானி’ கலையரங்கம், கோவை.