Showing posts with label 01-09-2013. Show all posts
Showing posts with label 01-09-2013. Show all posts

Saturday, 31 August 2013

இலக்கிய சந்திப்பு 148 - வது நிகழ்வு


செப்டம்பர் - 1 ஞாயிறு காலை 10.30 மணி 
அறிவொளி சங்கர் அரங்கம் - தமஸ் கிளப் 
சாந்தி தியேட்டர் எதிரில், ரயில் நிலையம் அருகில் - கோவை. 

தலைமை 
மு.பரமேஸ்வரன் 

நூல்கள் அறிமுகம்
கோவை சதாசிவம் - அவர்களின் 
பூச்சிகளின் தேசம் 
சிறகுதிர் காலம் 

கருத்துரை 
பேராசிரியர் பழ.சந்திரசேகர்
( வன மரபியல் ஆய்வாளர் ) 
பேராசிரியர் த.திலிப்குமார். 

சிறப்புரை - 
இருண்ட காலம் 
திரு. களப்பிரர் ( சமூக களப்பணியாளர் ) 

கவியரங்கம் 
தலைமை கவிஞர் ப.தியாகு 
( சுற்றுச்சூழல் கவிதைகளும் விருப்பத் தலைப்பும் )

தடம் பதித்த படைப்பாளிகள் …..
எழுத்தாளர் தமிழ்ஒளி - சில குறிப்புகள் 

கவனப் படுத்திய கவிதைகள் -
கலாப்பிரியா கவிதைகள் - பகிர்வு


ஸ்மார்ட் கார்டு... நாளை (01.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.

Adoption Camp

Humane Animal Society 

Humane Animal Society holds its ninth adoption camp of the year. Forty puppies and five kittens are available for adoption. 

Free veterinary assistance for life and vaccine will be provided. The vets will be available at the site to provide tips on maintenance. Those who are interested to contribute pets should contact the organisers in advance; they will assist them with transportation. Volunteers are also required.

Venue: Ram Apartments, Lakshmi Mills Junction, Coimbatore.
Date: September 1, 2013
Time: 10 a.m. to 2 p.m.

Telephone: 93661-27215



Film Screening


Konangal Film Society

Konangal Film Society screens Tokyo Sonata, a family drama by Kiyoshi Kurosawa. It revolves around Ryuhei, Megumi and their son Kenji.  The movie begins with Ryuhei losing his job.  But, he keeps it a secret from his family.  However, Megumi finds this out.  The rest of the film deals with how the family comes to terms with this reality and their financial insecurities.


Date: Sept 1, 2013
Time: 5.45 p.m.
Venue: Perks Mini Theater, Coimbatore.

Telephone: 97904 57568

Right To Information Act Training & Workshop

Dinamalar & 5th Pillar

Right To Information Act Training & Workshop

Dinamalar and 5th Pillar are jointly organising Right To Information Act (RTI) Training and Workshop.

Date: Sept. 1, 2013
Time: 10 a.m. to 1 p.m.
Venue: Kikani School, R.S.Puram, Coimbatore.

For Registration, 87544 46672, 82200 16342, CBE@5thpillar.org, www.5thpillar.org


(Free entrance)

மியூசிக் தெரபி துவக்கவிழா


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன் (CDF)

மியூசிக் தெரபி துவக்கவிழா

சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்களுடன் ஒரு நாள் பயிலரங்கம்

வாழ்க்கைமுறை மாற்றத்திற்கான வழி காட்டுதல் மற்றும் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள்.

நாள்: செப்டம்பர் 1, 2013
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: ரிசார்ட் மருத்துவமனை, கோயம்புத்தூர்.

(அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்)

தொலைபேசி எண்கள்: 9025966888, 9363123295, 0422 2553770

Saturday, 10 August 2013

Free IAS coaching

Hindusthan Free IAS Academy

Coaching classes for the 2014 preliminary examinations for Civil Services will begin at the Hindusthan Free IAS Academy from September 1.

Those who are willing to join the classes should appear for an entrance test to be held on August 25.

Applications can be downloaded fromwww.hindusthaniasacademy.com and the last date for filling in the applications is August 20.

For information, contact 96262-31319.