Showing posts with label Coimbatore diabetes foundation. Show all posts
Showing posts with label Coimbatore diabetes foundation. Show all posts

Saturday, 31 August 2013

மியூசிக் தெரபி துவக்கவிழா


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன் (CDF)

மியூசிக் தெரபி துவக்கவிழா

சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்களுடன் ஒரு நாள் பயிலரங்கம்

வாழ்க்கைமுறை மாற்றத்திற்கான வழி காட்டுதல் மற்றும் ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள்.

நாள்: செப்டம்பர் 1, 2013
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: ரிசார்ட் மருத்துவமனை, கோயம்புத்தூர்.

(அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்)

தொலைபேசி எண்கள்: 9025966888, 9363123295, 0422 2553770

Friday, 26 July 2013

கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசனின் ரிசார்ட் மருத்துவமனை

ஆரோக்கிய வாழ்க்கை முறை மாற்றத்திற்கான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி.

சொற்பொழிவு: Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர் – CDF)

சர்க்கரை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்தில் அக்கரை உள்ள அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர்களுக்கு ஆரோக்கிய உணவும் அனுமதியும் இலவசம். விருப்பமுள்ளவர்கள் சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.

நாள்: ஜுலை 28, 2013
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை.
இடம்: கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் ரிசார்ட் மருத்துவமனை-CDF
IOB காலனி, மருதமலை, கோவை-46.


தொலைபேசி எண்கள்: 9025966888, 9842253770, 0422-255370.

Friday, 19 July 2013

வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்

1.   வாழ்க்கை முறை மாற்றத்திற்கான வழி காட்டுதல்
2.   ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள்

சொற்பொழிவு: சொல்வேந்தர் திரு. சுகிசிவம்

தலைமை: Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர்),  CDF, கோவை.
முன்னிலை: Dr. D. ஸ்ரீநிவாசன் M.D., (மன நல மருத்துவர்), KMCH, கோவை.

நாள்: ஜூலை 20, 2013
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: நாணி கலையரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, G.K.N.M. மருத்துவமனை எதிரில், கோவை.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
90259 66888, 93631 23295, 0422-2553770.


(சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.