Showing posts with label கோயம்புத்தூர்.. Show all posts
Showing posts with label கோயம்புத்தூர்.. Show all posts

Wednesday, 14 August 2013

Shobana's "Krishna"


Shobana's "Krishna"

Shobana through her musical "KRISHNA," aims to showcases Krishna the man, his philosophy and why he is still beyond the understanding of people. The musical will be performed by ace choreographer, actor and Padmashree awardee - Shobana, It will take you through the journey of Krishna from Vrindavan and Mathura to Kurukshetra.

Date: September 29th, 2013
Venue: R.S.Puram Kalai Arangam A/c, Coimbatore.



MIRCHI Namma SPB


POTHYS

MIRCHI Namma SPB

MIRCHI Namma SPB Exclusive Live Musical Show by the Legend Padmashri Dr.S.P. Balasubrahmanyam Orchestra by Ganesh Kripa.

For Tickets, call: 9159500111


Date: August  15, 2013
Time: 6 p.m.

Venue: Hindustan College Grounds, Avinashi Road, Coimbatore.

வாதவூரன் நாடகம்


Tuesday, 13 August 2013

அருணகிரிநாதர் தின விழா

பாரதிய வித்யா பவன்

14-ஆம் ஆண்டு அருணகிரிநாதர் தின விழா

சிறப்புச் சொற்பொழிவு: பெரும்புலவர். ப. வெ. நாகராஜன் (கெளமார மடாலயம், கோவை), தலைப்பு: திருப்புகழில் செந்தமிழ்.

திருப்புகழ் இசை வழிபாடு: அருட்குரு திரு. A.S. ராகவன் அவர்களின் கோவை சீடர்கள்.

நாள்: ஆகஸ்ட்   15, 2013
நேரம்: மாலை 3 மணி
இடம்: பவன் வளாகம், ஆர்.எஸ்.புரம், கோவை.


Wednesday, 19 June 2013

விருது வழங்கும் விழா


அசோகமித்திரன் அவர்களுக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களுக்கும் கோவை கண்ணதாசன் கழகம் விருது வழங்குகிறது.

தேதி: 23.06.2013
நேரம்: மாலை 6 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கம், கோவை

Tuesday, 18 June 2013

Biggest Property Show

India property.com presents

Grahapravesam 2013

Biggest Property Show

Date: June 22 & 23, 2013
Time: 10 a.m. to 8 p.m.
Venue: Codissia, Coimbatore.
For more details, call: 98946 00091, 91766 62341

(Entry Free)

Monday, 3 June 2013

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின விழா



கோவை மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் ரதம்

நிகழ்ச்சிகள்:

நாள்: 4.6.2013 (செவ்வாய்), நேரம்:  மாலை 5.30 மணி
சம்பிரதாய முறைப்படி வெள்ளக்கிணறு இரயில்வே கேட்டில் வரவேற்பு.
திரு. M. கருணாகரன் I.A.S. அவர்கள், மாவட்ட ஆட்சியர், கோவை.
துடியலூரில் “பொம்மலாட்டம்” – சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை.

நாள்: 5.6.2013 (புதன்), நேரம்: மாலை 6.30 மணி.
கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடத்தில் திரு. S. சாலமன் பாப்பையா அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் சிவாஞ்சலி குழுவினரின் பரதநாட்டியம்.

நாள்: 6.6.2013 (வியாழன்), நேரம்: மாலை 6.30 மணி
கிக்கானி பள்ளியில் திரு. S. சுகி சிவம் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு.

நாள்: 7.6.2013 (வெள்ளி), நேரம்: மாலை 6.30 மணி

பொள்ளாச்சி NGM கலை அறிவியல் கல்லூரியில் திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு.

Monday, 13 May 2013

சத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்சி




சத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்சி

தினமலர், ஹார்லிக்ஸ் இணைந்து நடத்திய சத்துணவு விழிப்புணர்வு ஓவிய நிகழ்வு
உங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சத்துணவு விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவியங்களை உங்கள் வீட்டிலேயே வரைந்து கீழ்க்காணும் தினமலர் அலுவலகத்திற்கு நேரிலோ / கொரியர் மூலமாகவோ அனுப்பலாம்.

தினமலர்,
டி.வி.ஆர்.ஹவுஸ், சுந்தராபுரம்,
கோயம்புத்தூர் – 641 024.

நிபந்தனைகள்:
1.   ஓவியம் வரைவதற்கான Chart – 15” x 9” அளவில் இருக்க வேண்டும்.
2.   Crayons, Water Color, Color Pencil கொண்டு வரையலாம்.
3.   ஓவியத்திற்கு பின்னால் பெயர், முகவரி, தொலைபேசி எண், வயது ஆகிய விவரங்களை கட்டாயமாக எழுதவும்.

சிறந்த ஓவியங்கள் பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.

குறிப்பு: 14.05.2013 க்குள் அனுப்பி வைக்கவும்.

தொடர்புக்கு: 98400 01216, 98400 01139.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்


தினமலர் & Chennai Institute of Technology
உங்களால் முடியும்!
இன்ஜினியரிங் கவுன்சிலிங்
  

+2 முடித்த மாணவர்கள்,  அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் வெற்றிகொள்ள கவுன்சிலிங்.

கவுன்சிலிங் விதிமுறைகலை விளக்குபவர்:
P. நாராயணசாமி
முன்னாள் தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேரிக்கை செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரிகள், பாடப்பிரிவுகள் குறித்து பேசுபவர்:
ரமேஷ் பிரபா
கல்வியாளர்

நாள்: மே 19, 2013 (ஞாயிறு)

நேரம்: காலை 10.30 மணி முதல் 1.00 மணி
இடம்: கிக்காணி மேல்நிலைப்பள்ளி,
புரூக் பாண்ட் ரோடு, கோயம்புத்தூர்.

நேரம்: மாலை 4.00 மணி முதல் 6.30 மணி
இடம்: வித்யா கார்த்திக் திருமண மண்டபம்,
தாராபுரம் ரோடு, திருப்பூர்.

அனுமதி இலவசம்…
கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் இலவசம்…



Saturday, 27 April 2013

உங்கள் குழந்தைகளுக்கான ஓர் கருத்தரங்கம்




பெற்றோர்கள் கவனத்திற்கு!!!

உங்கள் குழந்தைகளுக்கான ஓர் கருத்தரங்கம்

உங்கள் குழந்தையின் தனித்திறனை கண்டறிந்து அவர்களின் எதிர்காலத்தை சரியான பாதையில் அமைத்து கொடுக்க ஓர் அரிய வாய்ப்பு. கணினி வாயிலாக ஏறத்தாழ 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி என்று நிரூபிக்கப்பட்ட இன்றைய நவீன விஞ்ஞான ரீதியிலான ஓர் அணுகுமுறை.

அறிமுக கருத்தரங்கம்:
இடம்: கோ-இந்தியா கலையரங்கம்,
      ஆவாரம் பாளையம், பாலாஜி நகர் ரோடு. கோவை.
நாள்: 27-04-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.30 மணிவரை
கட்டணம்: ரூ. 250/- (தனிநபர்/தம்பதியர்)
முன்பதிவுக்கு: 93633 59333, 0422-4388118.

கமல்ஹாசன் பங்கேற்கும் பிரமாண்ட இலக்கியக் கொண்டாட்டம்


Friday, 26 April 2013

வேரும் விழுதும்


சன் டிவியின் கல்யாணமாலை






இடம்: ஸ்ரீ வித்யா பாரதி ஹால், ரேஸ் கோர்ஸ், கோயம்புத்தூர்.







திருமணத் திருவிழா, வரன் தேடும் அனைத்து சமூகத்தினருக்கும்.
நாள்: ஏப்ரல் 27, சனிக்கிழமை.
நேரம்: காலை 8:45 மணி முதல் மாலை 4 மணி வரை.

Community Meet – வரன் தேடும் அந்தந்த சமூகத்தினருக்கு.
நாள்: ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை.
முதலியார் மற்றும் பிள்ளை.
நேரம்: காலை 9:30 மணி.
நாயுடு, கொங்கு வெள்ளாளக் கவுண்டர்.
நேரம்: காலை 10:30 மணி.
விஸ்வகர்மா மற்றும் வண்ணியகுல சத்திரியர் (வண்ணியர், கவுண்டர், நாயக்கர்).
நேரம்: காலை 11:30 மணி.
ஐயர் மற்றும் செட்டியார்.
நேரம்: மதியம் 2 மணி.

Thursday, 25 April 2013

இன்று உலக மலேரியா தினம்



மலேரியாவால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுபடுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2007 முதல் ஏப்ரல் 25ம் தேதி உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

நீங்கதான் அசல் சுவை ராணியா?



விஜய் டிவி மற்றும் Aashirvaad சாம்பார் பொடி இணைந்து வழ்ங்கும் “நீங்கதான் அசல் சுவை ராணியா?”

Date: April 27
Time: 9:30 a.m
Venue: Hindustas College of Arts & Science,
     Hindustan Gardens, (Behind Nava India),
     Avanashi Road, Coimbatore – 641 028.

Tuesday, 23 April 2013

கோவையில் ஜுனியர் டி-20 கிரிக்கெட் போட்டி



கோவையில் ஜுனியர் டி-20 கிரிக்கெட் போட்டி

நாள்: ஏப்ரல் 21, 2013 முதல் மே 5 வரை
இடம்: கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானம், சுங்கம், கோயம்புத்தூர்.
நேரம்: காலை 8:00 to 12:00, மதியம் 12:30 to 4:00

(அனுமதி இலவசம்) 

Friday, 22 March 2013

ராஜா - பாரதி பாஸ்கர் பட்டிமன்றம்!



இடம்: சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியம்

நேரம்: மாலை 6:30 மணி

தொடர்புக்கு: 98940 92314

அனுமதி இலவசம்!

Wednesday, 13 March 2013

Free Kidney Disease Screening Week


On the occasion of World Kidney Day, SPT Hospitals present, 'Free Kidney Disease Screening Week' (March 14 - March 20)

Venue: SPT Hospitals, Ramnagar

Time: 9:00 AM to 12:30 PM

Contact: 9677796711

Saturday, 16 February 2013

ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார்


கோயம்புத்தூ ம்யூசிக் அகாடமி வழங்கும் கர்நாடக சங்கீத கச்சேரியில் ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார். பிப்ரவரி 24ம் தேதி கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு கச்சேரி துவங்கும்.