Showing posts with label 17-08-2013. Show all posts
Showing posts with label 17-08-2013. Show all posts

Friday, 16 August 2013

SHRIMAD BHAGAWAD SAPTAH

Vikram ENT Hospital & Research Institute

SHRIMAD BHAGAWAD SAPTAH

Bhakti Bharati Pujyashree Prof. Prema Pandurang presents “SHRIMAD BHAGAWAD SAPTAH” (7 day discourse (English)).

Date: Aug 16 to 22, 2013
Time: 6 p.m. to 8 p.m.
Venue: ‘Auditorium’, 4th Floor, Vikram ENT Hospital & Research Institute,
#69, West Venkatasamy Road, RS Puram, Coimbatore.



எம்.எட்., விண்ணப்பம் வினியோகம் நீட்டிப்பு

கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் கடந்த 6ம் தேதி முதல் நேற்றுவரை வழங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவியர் பயன்பெறும் வகையில், வரும் 19 முதல் 23ம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. பூர்த்திசெய்த விண்ணப்பங்களை 23ம் தேதி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஸ்மார்ட் கார்டு... நாளை (17/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

ஸ்மார்ட் கார்டு... (தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்.)

நாளை (17/08/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் 

வார்டு 61 (பழைய வார்டு 6) – மாநகராட்சி துவக்கப்பள்ளி நெசவாளர் காலனி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர்.
வார்டு 62 (பழைய வார்டு – மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம்.
வார்டு 63 (பழைய வார்டு 7) – அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சிங்காநல்லூர், ராஜலட்சுமி உயர்நிலைப்பள்ளி, ராஜலட்சுமி மில்ஸ்.
வார்டு 64 (பழைய வார்டு 11 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வரதராஜபுரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, உப்பிலிப்பாளையம்.
வார்டு 65 (பழைய வார்டு 15) – ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, சவுரிபாளையம், மாநகராட்சி சமுதாயக் கூடம், இந்திராநகர், சவுரிபாளையம்.
வார்டு 66 (பழைய வார்டு 14 - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, உடையாம் பாளையம், மாநகராட்சி துவக்கப்பள்ளி, உடையாம்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 11 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 20 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, சீரநாயக்கன்பாளையம்.
வார்டு 21 - மாநகராட்சி துவக்கப்பள்ளி, பூசாரிப்பளையம், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்புதூர்.

தெற்கு மண்டலம்

வார்டு 79 (பழைய வார்டு 50, 52) – பிஷப் உபகாரசாமி உயர்நிலைப்பள்ளி, தடாகம் ரோடு.
வார்டு 85 (பழைய வார்டு 42) – மாரண்ண கவுடர் பள்ளி, செல்வபுரம்.
வார்டு 86 (பழைய வார்டு 54) – மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கல்லாமேடு (முத்துசாமி காலனி), மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, கரும்புக்கடை.

ஊராட்சி ஒன்றிய பகுதிகள்

குருடாம்பாளையம் கதிர்நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, பழனிக்கவுண்டன்புதூர் அரசு ஆரம்ப பள்ளி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குமாரபுரம் அரசு ஆரம்ப பள்ளி.

அசோகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஹரி ஓம் பள்ளி.

BUSINESS QUIZ


Vivekananda Institute of Management Studies

BUSINESS QUIZ


Vivekananda Institute of Management Studies will organise a national business quiz.

Those interested contact Anitha on 99429-68611 / Sarumathy on 90924-79978; or e-mail tovims@vimscbe.ac.in

Date: August 17, 2013
Time: 10 a.m.



Saturday, 10 August 2013

Seminar

Goethe-Zentrum and DAAD, German Academic Exchange Services, conduct a seminar on higher education and research opportunities in Germany.  This will be followed by an interactive session. 

The entry is free.  Those, who are interested, should register before August 14.

Date: Aug 17, 2013
Time: 3 p.m. to 5 p.m.
Venue: GeDee Auditorium, President Hall, Coimbatore.


Telephone: 0422-2221647

Monday, 5 August 2013

வாதவூரன் நாடகம்

மாணிக்கவாசகர், திருவாசகம் பிறந்த கதை பற்றி அறிய வாதவூரன் எனும் தலைப்பில், தமிழ் நாடக உலகம் இதுவரை கண்டிராத, கேட்டிராத வகையில், ஒரு மாபெரும் இசைக் காவியமாக வாதாவூரன் நாடகம் உருவாகி உள்ளது.

சிறந்த தயாரிப்பு, சிறந்த இசை, சிறந்த குழந்தை நட்சத்திரம் போன்ற பல விருதுகளைப் பெற்ற இந்நாடகம் மீண்டும் கோவையில் நடத்தப்படுகிறது.

வாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், இளம் வயதிலேயே பாண்டிய மன்னரால் இனம் காணப்பட்டு, நாட்டின் முதலமைச்சராய் உயர்ந்தவர். ஒரு நாட்டின் ஆளுமைத் திரனுக்கு உற்ற துணையாக, பாண்டியனுக்கு, பணிபுரிந்த மாணிக்கவாசகருக்கு, ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக படையின் பலம் பெருக்கும் நோக்குடன், குதிரைகள் வாங்கும் பணியின் நிமித்தம், அவர் கோடியக்கரை செல்ல நேர்கிறது. வழியில், ஆவுடையார் கோவிலில், இறைவனை தரிசிக்க சென்றவருக்கு, ஒரு இக்கட்டான நிலை. கோவிலின் நிலையைக் கண்டு, மனதில் ஒரு எண்ணம் உதிக்கிறது. 

படை வாங்க வந்த பணத்தில், கோவில் கட்டலாம் என்ற எண்ணம். ஓர் உந்துதலில், அவர் கோவிலைச் சீரமைக்கிறார். குதிரை வாங்க மறுக்கிறார். பாண்டியன் செய்தி அறிந்து அவரை கைது செய்து சித்ரவதை செய்கிறான். மாணிக்கவாசகர், குதிரைகள் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஆவுடையார் கோவிலில் அவருக்கு உந்துதல் ஏற்பட்டது எவ்வாறு? கோவில் கட்டச் சொன்னது யார்? குதிரைகள் வரும் என்ற நம்பிக்க கொடுத்தது யார்? வாதவூரர் செய்த செயல் சரியா? இறைவனின் தரிசனம் அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது? இறைவனுக்காக அவர் ஏங்கியது ஏன்? இந்தக் கேள்விகளை அடுக்கி, விடைகளை அளிக்கிறது இந்நாடகம்.

நாள்: ஆக. 17 & 18, 2013
இடம்: கோவை கலையரங்கம்.