Showing posts with label Dinamalar. Show all posts
Showing posts with label Dinamalar. Show all posts

Wednesday, 27 November 2013

ஜெயித்துக் காட்டுவோம்


தினமலர், டிவிஆர் அகாடமி

ஜெயித்துக் காட்டுவோம்

தினமலர் மற்றும் டிவிஆர் அகாடமி இணைந்து, 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள் தரும் வகையில் ”ஜெயித்துக் காட்டுவோம்” நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

நாள்: நவ.30, 2013 (சனிக்கிழமை)
நேரம்: 10-ம் வகுப்பு தமிழ் வழி மாணவர்களுக்கு காலை 9 மணி.
10-ம் வகுப்பு ஆங்கில வழி மாணவர்களுக்கு மதியம் 1 மணி.

நாள்: டிச.1, 2013 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 12-ம் வகுப்பு Science Group மாணவர்களுக்கு காலை 9 மணி
12-ம் வகுப்பு Arts Group மாணவர்களுக்கு மதியம் 1 மணி

இடம்: CIT ஆடிட்டோரியம், அவிநாசி ரோடு, பீளமேடு, கோவை.

Monday, 7 October 2013

கொலு விசிட்

தினமலர்

நவராத்திரி ஸ்பெஷல் – கொலு விசிட்

தங்கள் இனிய இல்லத்தில் கொலு அலங்கரித்து வைத்துள்ளீர்களா?  காலை 10-11 மணிக்குள் கீழ்காணும் எண்ணில் முழு முகவரியை தெரிவியுங்கள். தினமலரிலிருந்து கொலு பார்க்க வருகிறார்கள். சிறந்த கொலுவிற்கு பரிசுகள் உண்டு.


தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 96770 21558

Friday, 4 October 2013

ஜெயித்துக் காட்டுவோம்


தினமலர்

"ஜெயித்துக் காட்டுவோம்"

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, 
"தினமலர்' நாளிதழ் சார்பில், "ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, நாளை (5ம் தேதி) மேட்டுப்பாளையத்தில் துவங்குகிறது. 

முதல் முறையாக பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள், அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவது எப்படி, தன்னம்பிக்கை, மனோ தைரியத்தை வளர்ப்பது எப்படி, படித்ததை நினைவில் கொள்வது எப்படி, பயமின்றி தேர்வை சந்திப்பது எப்படி என்பன போன்ற பல ஆலோசனைகளை, அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வழங்க உள்ளனர். 

வரும் 5ம் தேதி (சனிக்கிழமை) மேட்டுப்பாளையம் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள இ.எம். எஸ்., திருமண மண்டபத்தில், நிகழ்ச்சி துவங்குகிறது. காலை 9.00 மணிக்கு பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு கலைப்பிரிவு மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும் 6ம் தேதி (ஞாயிறு) காலை 9.00 மணிக்கு பத்தாம் வகுப்பு தமிழ் மீடியம் படிக்கும் மாணவர்களுக்கும், மதியம் 12.30 மணிக்கு ஆங்கில மீடியம் படிக்கும் மாணவர்களுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 
மாணவ, மாணவியர், மண்டப நுழைவுவாயிலில் வழங்கும் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். அதனால், நிகழ்ச்சி துவங்கும் முன்பாகவே வர வேண்டும்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு எழுதிய புத்தகம், கேள்விகள் மற்றும் புளூ பிரிண்ட், உடல் நலத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

Saturday, 28 September 2013

உலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்



தினமலர் & கே.ஜி.மருத்துவமனை

உலக இதய தின சிறப்பு கருத்தரங்கம்

உலக இதய தினத்தை முன்னிட்டு, கே.ஜி.மருத்துவமனையும், தினமலர் நாளிதழும் இணைந்து, இதய நோய் குறித்த விழ்ப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இதில் மிகச் சிறந்த இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று ஆலோசனை மற்றும் செயல் முறை விளக்கம் அளிக்க உள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு, 50 சதவீதம் சலுகை கட்டணத்தில், முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான கூப்பன் வழங்கப்படும்.

நாள்: செப். 29, 2013
நேரம்: காலை 9.30 மணி
இடம்: கே.ஜி.மருத்துவமனை ஆடிட்டோரியம், கோவை.

மேலும் விவரங்களுக்கு, 98422 21801, 98422 66630 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அனுமதி இலவசம்.

Tuesday, 17 September 2013

கனவு இல்லம் Expo’2013


மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் நுகர்வோர் கண்காட்சி.

நாள்: 2013, அக்டோபர் 11 முதல் 14 வரை
இடம்: கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.

ஸ்டால் புக்கிங் நடைபெறுகிறது.

Shoppers Expo – ஸ்டால் புக்கிங் செய்வதற்கு
திரு. செந்தில் குமார் – 98940 09206
திரு. சதீஷ் – 97900 52427
திரு. அருள் – 97900 09268
திரு. சபரி – 95009 89722

Build Expo – ஸ்டால் புக்கிங் செய்வதற்கு
திரு. வினோத்குமார் – 98940 09207
திரு. கார்த்திகேயன் – 95009 89721
திரு. அலாவுதீன் – 98433 32664

Saturday, 14 September 2013

அத்தப்பூ கோலப்போட்டி

தினமலர்

அத்தப்பூ கோலப்போட்டி

கண்ணை கவரும் கோலங்களுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

போட்டி நாள்: செப் 15, 2013
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
இடம்: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
நவ இந்தியா, அவிநாசி ரோடு, கோவை.


முன்பதிவுக்கு: 98940 09213, 98940 09214

Thursday, 29 August 2013

ஆசிரியர்களுக்கு கட்டுரைப் போட்டி


ஆசிரியர்களுக்கு கட்டுரைப் போட்டி

மாணவர்களிடம் நாட்டுப்பற்று வளர்ந்திட, சமூக அக்கறை பெருகிட, லஞ்சம் இல்லாத புதிய சமுதாயம் அமைந்திட, பொறுப்புணர்வு மிக்க குடிமகனை உருவாக்கிட, நீங்கள் செய்து வரும் பணிகள் என்ன? உங்கள் சாதனைகள் என்ன? உங்கள் பார்வையில் மாணவர் சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்?

‘லட்சிய ஆசிரியரான’ உங்கள் எண்ணங்களை, 3 பக்க கட்டுரையாக எழுதி அனுப்புங்கள்.

தலைப்பு: நான் ஒரு லட்சிய ஆசிரியர்

கடைசி தேதி: செப்., 1, 2013.

கட்டுரையின் முதல் பக்கத்தில் பெயர், பனியாற்றும் பள்ளி, மொபைல் எண் குறிப்பிடவும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  இணைத்து அனுப்பவும்.
தேர்வாகும் கட்டுரைகளுக்கு பரிசு உண்டு.
ஆசிரியர் தினமான செப்.,5 ல் முடிவுகள் வெளியாகும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர் தின கட்டுரைப்போட்டி,
தினமலர்,
டி.வி.ஆர்.ஹவுஸ், தினமலர் அவென்யூ,

மதுரை – 625 016.

Monday, 13 May 2013

இன்ஜினியரிங் கவுன்சிலிங்


தினமலர் & Chennai Institute of Technology
உங்களால் முடியும்!
இன்ஜினியரிங் கவுன்சிலிங்
  

+2 முடித்த மாணவர்கள்,  அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் வெற்றிகொள்ள கவுன்சிலிங்.

கவுன்சிலிங் விதிமுறைகலை விளக்குபவர்:
P. நாராயணசாமி
முன்னாள் தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேரிக்கை செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரிகள், பாடப்பிரிவுகள் குறித்து பேசுபவர்:
ரமேஷ் பிரபா
கல்வியாளர்

நாள்: மே 19, 2013 (ஞாயிறு)

நேரம்: காலை 10.30 மணி முதல் 1.00 மணி
இடம்: கிக்காணி மேல்நிலைப்பள்ளி,
புரூக் பாண்ட் ரோடு, கோயம்புத்தூர்.

நேரம்: மாலை 4.00 மணி முதல் 6.30 மணி
இடம்: வித்யா கார்த்திக் திருமண மண்டபம்,
தாராபுரம் ரோடு, திருப்பூர்.

அனுமதி இலவசம்…
கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் இலவசம்…