Monday 13 May 2013

இன்ஜினியரிங் கவுன்சிலிங்


தினமலர் & Chennai Institute of Technology
உங்களால் முடியும்!
இன்ஜினியரிங் கவுன்சிலிங்
  

+2 முடித்த மாணவர்கள்அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் வெற்றிகொள்ள கவுன்சிலிங்.

கவுன்சிலிங் விதிமுறைகலை விளக்குபவர்:
P. நாராயணசாமி
முன்னாள் தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேரிக்கை செயலாளர்

இன்ஜினியரிங் கல்லூரிகள், பாடப்பிரிவுகள் குறித்து பேசுபவர்:
ரமேஷ் பிரபா
கல்வியாளர்

நாள்: மே 19, 2013 (ஞாயிறு)

நேரம்: காலை 10.30 மணி முதல் 1.00 மணி
இடம்: கிக்காணி மேல்நிலைப்பள்ளி,
புரூக் பாண்ட் ரோடு, கோயம்புத்தூர்.

நேரம்: மாலை 4.00 மணி முதல் 6.30 மணி
இடம்: வித்யா கார்த்திக் திருமண மண்டபம்,
தாராபுரம் ரோடு, திருப்பூர்.

அனுமதி இலவசம்
கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் இலவசம்



No comments:

Post a Comment