Showing posts with label ஓ.எஸ். தியாகராஜன். Show all posts
Showing posts with label ஓ.எஸ். தியாகராஜன். Show all posts

Saturday, 16 February 2013

ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார்


கோயம்புத்தூ ம்யூசிக் அகாடமி வழங்கும் கர்நாடக சங்கீத கச்சேரியில் ஓ.எஸ். தியாகராஜன் பாடுகிறார். பிப்ரவரி 24ம் தேதி கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நட்ராஜ் ஆடிட்டோரியத்தில் மாலை 6:30 மணிக்கு கச்சேரி துவங்கும்.