Showing posts with label ஆட்டோமேஷன் கருத்தரங்கு. Show all posts
Showing posts with label ஆட்டோமேஷன் கருத்தரங்கு. Show all posts

Wednesday, 4 September 2013

'ஆட்டோமேஷன்' கருத்தரங்கு

இந்திய தொழில் வர்த்தக சபை (சி.ஐ.ஐ.,) கோவை கிளை

"ஆட்டோமேஷன்" கருத்தரங்கு

இந்திய தொழில் வர்த்தக சபை (சி.ஐ.ஐ.,) கோவை கிளை சார்பில், கோவை சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு "ஆட்டோமேஷன்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், "ஆட்டோமேஷன்' துறை கருத்தரங்கு நடக்க உள்ளது.
 
"ஆட்டோமேஷன்'துறையில் பல நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், குறைந்த செலவில், இவற்றை செயல்படுத்த முடியும்.


மேலும் விபரங்களுக்கு, 0422-4044 555 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாள்: செப்., 6, 2013
இடம்: ரெசிடென்சி ஓட்டல், அவிநாசி ரோடு, கோவை.

நேரம்: காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை.