Showing posts with label 03-09-2013. Show all posts
Showing posts with label 03-09-2013. Show all posts

Monday, 2 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (03.09.2013) முகாம் நடக்கும் பகுதிகள்


(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.

மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.
வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.

Remembering Vaali and TMS





In memory of playback singer T.M. Soundararajan and lyricist Vaali, a musical programme – Isaiyanjali – will be held in the city on Tuesday.

The programme, being organised by Hotel Anandhas. 

The programme will feature 15 songs penned by Vaali and equal number of songs rendered by Soundararajan. 

Entry is free and tickets can be had from all outlets of Hotel Anandhas or call 9843379872, 9095495523

Date: Sept 3, 2013
Venue: Mani Higher Secondary School, Coimbatore.
Time: 6 p.m. to 9 p.m.

Training Workshop


Sunday, 1 September 2013

இசையாஞ்சலி


தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தனித்துவம் மிக்க சாதனையாளர்கள் வாலிபக் கவிஞர் வாலி மற்றும் சிம்மக்குரலோன் டி.எம். செளந்தரராஜன் - இருவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் குழுவினர் வழங்கும் பிரம்மாண்டமான இசை இரவு.

இடம்: நாணி கலையரங்கம், மணீஸ் பள்ளி வளாகம், கோவை.

நாள்: 03-09-2013

நேரம்: மாலை 6:00 மணி

அனுமதிச்சீட்டுகள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9843379872, 9095495523

Thursday, 29 August 2013

இசை இரவு



தமிழ்த் திரையிசைப் பாடல்களின் தனித்துவம் மிக்க சாதனையாளர்கள் வாலிபக் கவிஞர் வாலி மற்றும் சிம்மக்குரலோன் டி.எம். செளந்தரராஜன் - இருவரது நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் மற்றும் குழுவினர் வழங்கும் பிரம்மாண்டமான இசை இரவு.

இடம்: நாணி கலையரங்கம், மணீஸ் பள்ளி வளாகம், கோவை.

நாள்: 03-09-2013

நேரம்: மாலை 6:00 மணி

அனுமதிச்சீட்டுகள் ‘ஹோட்டல் ஆனந்தாஸ்’ கிளைகளில் கிடைக்கும்.

Thursday, 22 August 2013

Upasi meeting

United Planters Association of Southern India (Upasi)

The 120th annual conference of the United Planters Association of Southern India (Upasi) will be held at Glenview in Coonoor.

A technical session on commodities too will be held and industrial exhibition will be organised during the conference. It would showcase the technological and scientific advancements in the plantation sector.

Date: Sept 3, 2013