Tuesday 1 October 2013

கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி

கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் ஓராண்டு கல்வெட்டியல் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் அக்., 5 வரை வழங்கப்படுகிறது; உடனுக்குடன் மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. எஸ்.எஸ். எல்.சி., பிளஸ் 2, இளங்கலை, முதுகலை, எம்.பில்., பிஎச்.டி., ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள்.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, அருங்காட்சியத் துறை, தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறை, ஆவணக்காப்பகம், மத்தியத் தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. 
பண்டைய குறியீடு, ஓவியங்கள், எழுத்து முறை, நடுகற்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிய விரும்புபவர்கள் இதில் சேரலாம்.



விவரங்களுக்கு, 98657 77065, 86083 30522, 0422 4303300 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment