உன்னதி அமைப்பு சார்பில் இளைஞர்களின் முழு ஆளுமை திறன்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பு பெற இலவச பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, 70 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் வாழ்க்கை திறன், மொழித்திறன், தொழில் நுணுக்கங்கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது. தற்போது முதல் பிரிவுக்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. வரும் மே 29ம் தேதி இரண்டாம் பிரிவுக்கான பயிற்சி முகாம் துவங்குகிறது. தற்போது, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்புக்கு: 97889 49822

No comments:
Post a Comment