Saturday 27 April 2013

தாய்மடி




தாய்மடி

பி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ்

இயல் நிகழ்வு: தமிழ்… புதிய திசை… புதிய விசை…
              முனைவர். விசயராகவன் PH.D இயக்குனர்.
              உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.
இசை நிகழ்வு: சின்னச் சின்னப் பூக்கள் குழந்தைகள் மெல்லிசை
பயிற்றுனர்: திருமிகு. பிரியங்கா வரதன்
சிறப்பு விருந்தினர்: திருமிகு. K. பத்மாவதி I.R.S
                  இணை இயக்குனர், மத்த்ய கலால் மற்றும் 
                  சுங்கத்துறை, கோயம்புத்தூர்.
அறிமுக உறை: ஆண்டாள் பிரியதர்ஷினி

நாள்: 27-04-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை.

No comments:

Post a Comment