Showing posts with label Asokamithiran. Show all posts
Showing posts with label Asokamithiran. Show all posts

Wednesday, 19 June 2013

விருது வழங்கும் விழா


அசோகமித்திரன் அவர்களுக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களுக்கும் கோவை கண்ணதாசன் கழகம் விருது வழங்குகிறது.

தேதி: 23.06.2013
நேரம்: மாலை 6 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கம், கோவை