Showing posts with label 23-06-2013. Show all posts
Showing posts with label 23-06-2013. Show all posts

Saturday, 22 June 2013

தியானலிங்க பிரதிஷ்டை நாள் 2013




சத்குருவின் அருளுரையுடன் சர்வசமய சந்திப்பு

முக்கிய மதத் தலைவர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளின் தலைவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து பேச உள்ளனர். 

நிகழ்ச்சி நிரல்:
1. காலை – மாலை வரையிலான சர்வமத மந்திர உச்சாடனங்கள்
2. தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் அர்பணிப்பு
3. மாலை 7 மணிக்கு லிங்கபைரவி மஹா ஆரத்தி மற்றும் ஊர்வலம்

நாள்: ஜூன் 23, 2013
நேரம்: காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை
இடம்: ஈஷா யோகா மையம், 
வெள்ளியங்கிரி மலைச்சாரல், செம்மேடு அஞ்சல், கோவை – 641 114.

மேலும் விபரங்களுக்கு: 0422 – 2515345

Friday, 21 June 2013

Konangal Film Society



Konangal Film Society screens The rules of the game, a tragic-comedy by Jean Renoir.

The film, set in early 20th Century France, is a satire based on the hypocrisy of the noble class.

Date: June 23, 2013
Time: 5.45 p.m
Venue: Perks Mini Theatre, Coimbatore.

For details, call: 97904 57568


Wednesday, 19 June 2013

விருது வழங்கும் விழா


அசோகமித்திரன் அவர்களுக்கும் பாடலாசிரியர் முத்துலிங்கம் அவர்களுக்கும் கோவை கண்ணதாசன் கழகம் விருது வழங்குகிறது.

தேதி: 23.06.2013
நேரம்: மாலை 6 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கம், கோவை

Thursday, 13 June 2013

Entrepreneur award to be presented on June 23, 2013

Entrepreneurs’ Organisation, Coimbatore, is joining hands with Deloitte and Barclays, multinational companies that provide financial services across the globe, for the ‘EO Entrepreneur of the Year’ award 2013.
Rather than turnover and profits, the criteria for the award was spirit of entrepreneurship behind the company.

Entrepreneurs in the Western districts of Coimbatore, Tirupur, the Nilgiris, Erode, Namakkal, and Salem would be considered. Either other entrepreneurs or members of the EO Coimbatore could nominate people for the award.

The winner will be selected by a panel comprising Satya Bansal, chief executive officer of Barclays wealth management; C.R. Rajagopal, managing partner of Deloitte Coimbatore; Vikram Mohan, managing director of Pricol; and Mr. Nikhil Sunil.

The EO comprised 8,700 members across 35 countries that have 122 chapters, of which 11 are in India. The Coimbatore chapter was launched in December 2010.