Showing posts with label 26-07-2013. Show all posts
Showing posts with label 26-07-2013. Show all posts

Friday, 26 July 2013

இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம்

இலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி

தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் சார்பில், சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த படித்த வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கு இலவச பின்னலாடை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சி. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 2014 ஜனவரி 31ம் தேதி வரை ஆறு மாத காலம் அளிக்கப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்குகிறது. பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். 18 முதல் 35 வயதிருக்கவேண்டும். 


நேர்காணல் கடந்த 10ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க கல்வி தகுதி சான்றிதழ், கல்வி நிலைய மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவான சான்றிதழ், மூன்று பாஸ் போர்ட் அளவு புகைப்படம், ஐந்து ரூபாய் சுய முகவரி எழுதிய தபால் உறை உள்ளிட்டவைகளோடு பங்கேற்கலாம்.


பயிற்சி காலங்களில், உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0422-2574367/68/69 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Click Here


Thursday, 25 July 2013

Planned Maintenance Optimization Programme



Planned Maintenance Optimization Programme

The Coimbatore Productivity Council is conducting a programme on ‘planned maintenance optimisation’.

Topics such as maintenance optimisation approach, failure model effect analysis and risk packaging would be dealt with during the programme.

Date: July 26, 2013

For more details, contact S. Ramamurthy, secretary of the council.
Ttelephone no: (0422) 2215 727/439 3727,
Website: www.cpccbe.org.





Recent advances in membrane processes for water treatment

Two-Day Conference

A two-day conference on ‘Recent advances in membrane processes for water treatment’ is being jointly organised by the Central Government’s Department of Biotechnology, DRDO-BU Centre for Life Sciences and the PSG Institute for Advanced Studies.

Scientists from laboratories across the country are expected to take part.

Date: July 26 & 27, 2013
Venue: PSG College of Technology, Coimbatore.

Wednesday, 24 July 2013

ஆதார் அடையாள அட்டை... நாளை (26/07/2013) முகாம் நடக்கும் பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)

கிழக்கு மண்டலம் முகாம் நடக்கும் இடம்

வார்டு 37 (பழைய வார்டு 3) தண்ணீர்பந்தல் ராமன் செட்டியார் பள்ளி, பாலரங்கநாதபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 56 (பழைய வார்டு 16) பீளமேடுபுதூர் மாநகராட்சிப்பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி 
வார்டு 57 (பழைய வார்டு 10) எம்.ஜி.ஆர்., பள்ளி, மசக்காளிபாளையம் பள்ளி.
வார்டு 58 (பழைய வார்டு 9) காந்தி நினைவுப்பள்ளி, நீலிக்கோணாம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளி.
வார்டு 59 (பழைய வார்டு 4) கன்னியா குருகுலம், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
வார்டு 60 (பழைய வார்டு 5) ஒண்டிப்புதூர் மாநகராட்சி துவக்கப்பள்ளி தெற்கு மற்றும் வடக்கு

மேற்கு மண்டலம்

வார்டு 13 (பழைய வார்டு 61) மாநகராட்சி கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம்
வார்டு 14 (பழைய வார்டு 60) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கோவில்மேடு.
வார்டு 15 (பழைய வார்டு 59) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பாப்பநாயக்கன் புதூர். 

தெற்கு மண்டலம்

வார்டு 76 (பழைய வார்டு 55) முத்துமாரியம்மன் கோவில் கல்யாண மண்டபம், ”ப்பிரமணிய உடையார் தெரு மற்றும் செல்வபுரம் தெற்கு பள்ளி.
வார்டு 77 (பழைய வார்டு 57) செல்வபுரம், வடக்கு பள்ளி, மாநகராட்சி துவக்கப்பள்ளி சொக்கம்புதூர்.
வார்டு 78 (பழைய வார்டு 53) செல்வபுரம் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப்பள்ளி.

மேட்டுப்பாளையம் நகராட்சி

வார்டு 25 ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 26 ஜான்ஜோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
வார்டு 28 ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி
வார்டு 30 நடூர் நகராட்சி துவக்கப்பள்ளி
வார்டு 33 ஜி.எம்.ஆர்.சி., நடுநிலைப்பள்ளி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி

வார்டு எண். 1,2,3 ஜோதிபுரம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 4,5,13 கஸ்தூரிபாளையம் துவக்கப்பள்ளி
வார்டு எண். 6,7,8,9,10,11,12,14,15 ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி
வார்டு எண். 16,17,18 பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி

முகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், காலதாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம். குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுனர் உரிமம், முதியோர் உதவித்தொகை ஆணை, மாற்றுத்திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம். முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.


Tuesday, 9 July 2013

Kargil Vijay Diwas


White Cross Foundation, Coimbatore

Kargil Vijay Diwas for the Amar Jawans of the Kargil war is being organised by White Cross Foundation in Coimbatore.

Sri Janani, President of the foundation, Major (retired) Jayavel will speak on the occasion.

Interested persons could join to pay tributes to the heroes.

For more details, visit: www.whitecrossfoundation.com

Date: July 26, 2013
Time: 5.30 p.m.

Venue: Near Hotel Tamil Nadu, Gandhipuram, Coimbatore.