Showing posts with label 21-07-2013. Show all posts
Showing posts with label 21-07-2013. Show all posts

Friday, 19 July 2013

குடிபோதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சி



ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு சார்பில், குடி நோய் பழக்கத்திலிருந்து மீள உதவும் ஆண்டு விழா நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. 

குடி பழக்கத்தை கைவிட தேவையான ஆலோசனைகள், அப்பழக்கத்தை கைவிட்டவர்களால் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மருந்துகள் இல்லாமல், கவுன்சிலிங் மூலம் இப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.


நாள்: ஜூலை 21, 2013

இடம்: கிரைஸ்ட் தி கிங் சர்ச் வளாகம், நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.


மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண் 98430 09115, 92455 22864. 

சென்னை நவபாரத் குழுவினரின் நாடகம்


நாடகம்

கலைமாமணி திரு. கூத்தபிரான் வழங்கும் சென்னை நவபாரத் குழுவினரின் நாடகம் “உன்னால் முடியும் தாத்தா”

நாள்: ஜூலை 21, 2013
நேரம்: மாலை 6.30 மணி

இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

Wednesday, 17 July 2013

Vyasa puja




Vyasa puja

Samskrita Bharathi will organise ‘Vyasa Pooja’ on the occasion of Vyasa Poornima.

Chanting of Bhagavad Gita and offering floral tributes will form part of the programme.

Date: July 21, 2013
Time: 2 p.m. to 4 p.m.
Venue: Abhinava Vidyatheertha Swamigal Pravachana Mandapam, Ramnagar, Coimbatore.

For more details, contact 97511-04024 / 98841-04024.