Showing posts with label குடிபோதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label குடிபோதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சி. Show all posts

Friday, 19 July 2013

குடிபோதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு நிகழ்ச்சி



ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு சார்பில், குடி நோய் பழக்கத்திலிருந்து மீள உதவும் ஆண்டு விழா நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. 

குடி பழக்கத்தை கைவிட தேவையான ஆலோசனைகள், அப்பழக்கத்தை கைவிட்டவர்களால் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். மருந்துகள் இல்லாமல், கவுன்சிலிங் மூலம் இப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.


நாள்: ஜூலை 21, 2013

இடம்: கிரைஸ்ட் தி கிங் சர்ச் வளாகம், நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை.


மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண் 98430 09115, 92455 22864.