Showing posts with label 15-09-2013. Show all posts
Showing posts with label 15-09-2013. Show all posts

Saturday, 14 September 2013

அத்தப்பூ கோலப்போட்டி

தினமலர்

அத்தப்பூ கோலப்போட்டி

கண்ணை கவரும் கோலங்களுக்கு பரிசுகள் காத்திருக்கிறது.

போட்டி நாள்: செப் 15, 2013
நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
இடம்: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி,
நவ இந்தியா, அவிநாசி ரோடு, கோவை.


முன்பதிவுக்கு: 98940 09213, 98940 09214

Friday, 13 September 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (15-09-2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 33: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வலியாம்பாளையம். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, காளப்பட்டி.
வார்டு 34: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, வீரியம்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, கருப்பராயன்பாளையம்.
வார்டு35: பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, ரங்கசாமி கவுண்டன்புதூர். 
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நேரு நகர் கிழக்கு.
வார்டு 36: அரசு மேல்நிலைப் பள்ளி, காளப்பட்டி. பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, பூங்கா நகர். பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி, நேரு நகர் கிழக்கு.

மேற்கு மண்டலம்

வார்டு எண் 10: சாய்பாபா மிஷன் பள்ளி, சாய்பாபா காலனி.
வார்டு எண் 16: மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி, வடவள்ளி. 
வார்டு எண் 17: அரசு உயர்நிலைப்பள்ளி, கல்வீரம்பாளையம்.

வடக்கு மண்டலம்

வார்டு எண் 41:மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மணியகாரம் பாளையம். மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம். அரசு உயர்நிலைப்பள்ளி, காந்தி மாநகர்; சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி, சத்தி ரோடு, கணபதி.
வார்டு எண் 44: மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, அன்னையப்பன் வீதி, நல்லாம்பாளையம்.
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ராமசாமிநகர், கவுண்டம்பாளையம்.
வார்டு எண் 47: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கணபதி.
வார்டு எண் 55: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.சி.எஸ்.ஐ., துவக்கப் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, புலியகுளம்.


வன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி

வன உயிரின வாரத்தை ஒட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி- வினா, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, வினாடி- வினா மற்றும் பேச்சுப்போட்டி, வடகோவை தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சி மையத்தில் செப், 15 காலை 8:00 மணிக்கு நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்கலாம். முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர். இது குறித்து மேலும் தகவல்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகத்தை 2456911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தலைமுறைகள் நாடகம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

M. ஜெயக்குமார் வழங்கும் “தலைமுறைகள் நாடகம்”

நாள்: செப் 15, 2013
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம்,

கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

Film Screening

Konangal Film Society

Film Screening

Konangal Film Society screens The Grapes of Wrath by John Ford.

The film tells the story of Joads, an Oklahoma family.  They lose their farm during the Great Depression in the 1930s and end up as migrant workers in California.


Venue: Park Mini Theatre
Date: Sept 15, 2013
Time: 5.45 p.m.
Telephone: 97904-57568



வன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி

வன உயிரின வாரத்தை ஒட்டி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி- வினா, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, வினாடி- வினா மற்றும் பேச்சுப்போட்டி, வடகோவை தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சி மையத்தில் செப், 15 காலை 8:00 மணிக்கு நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்கலாம். முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர். இது குறித்து மேலும் தகவல்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகத்தை 2456911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sports and cinema quiz

Coimbatore Quiz Circle

Sports and cinema quiz

The Coimbatore Quiz Circle meets again. This time the main quiz will be themed on sports. There should be only two people in a team. There will also be a school/ beginners’ cinema quiz .

Venue: PSG Institute of Management, Avanashi Road.
Date: September 15, 2013
Time: 2 p.m. onwards
Telephone: 97897-20463


Wednesday, 11 September 2013

Mythology Decoded


Mythology Decoded - the most awaited talk show is just a few days away. 

Calling all students, artists, businessmen, teachers, professionals ...
Date: sep 15- Sunday
Time: 10 am- 1 pm
Venue: SIEMA hall,race course, coimbatore 
Call 96889 66449 for registrations.


Wildlife week contests for schoolchildren

District Forest Officer M. Senthilkumar has announced that contests for schoolchildren are being organised at the Forest College campus on Cowley Broad Road from 8am on September 15 to mark the Wildlife Week celebrations from October first week.

The contests will include drawing, quiz and elocution for students from LKG to College. First prize winners will be eligible to take part in the state level competitions to be organised subsequently. Heads of educational institutions could get their students enrolled. For further details, the following phone numbers of officials in Forest Department could be contacted; 0422-2456911, 94439-37554, 99946-50789, 98654-16796, 94430-10826, 94422-83680.