வன உயிரின வாரத்தை ஒட்டி, பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களுக்கு வினாடி- வினா, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர்
முதல் வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த
ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, வினாடி- வினா
மற்றும் பேச்சுப்போட்டி, வடகோவை தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சி மையத்தில் செப், 15 காலை 8:00 மணிக்கு
நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்கலாம். முதல் பரிசு
பெறுபவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.
இது குறித்து மேலும் தகவல்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகத்தை 2456911 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
Showing posts with label வன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி. Show all posts

Friday, 13 September 2013
வன உயிரின வாரம் வினாடி - வினா போட்டி
வன உயிரின வாரத்தை ஒட்டி, பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களுக்கு வினாடி- வினா, ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. அக்டோபர்
முதல் வாரம் வன உயிரின வாரமாக வனத்துறையால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த
ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, வினாடி- வினா
மற்றும் பேச்சுப்போட்டி, வடகோவை தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சி மையத்தில் செப், 15 காலை 8:00 மணிக்கு
நடக்கிறது. எல்.கே.ஜி., முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்கலாம். முதல் பரிசு
பெறுபவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.
இது குறித்து மேலும் தகவல்களுக்கு கோவை மாவட்ட வன அலுவலகத்தை 2456911 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)