Showing posts with label 14-07-2013. Show all posts
Showing posts with label 14-07-2013. Show all posts

Friday, 12 July 2013

ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா


ராஜகணபதி விநாயகர் திருக்கோயில் பரிபாலன கமிட்டி டிரஸ்ட்

ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா

நடத்துபவர்கள்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீ மாதவ ஸ்வாமிகள், டாக்டர். ப்ரும்மஸ்ரீ ஸ்ரீ ரங்கஜீ, பேராசிரியர். ஸ்ரீ சோ. சத்தியசீலன்.

நாள்: ஜூலை 14, 2013
நேரம்: காலை 9 மணி
இடம்: ஸ்ரீ ராஜகணபதி ஆலய வளாகம், செளரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், கோவை.

Film Screeening




Konangal Film Society screens Iranian film maker Rafi Pitts’ The Hunter .

The film is about Ali Alavi, a night watchman, who has a bitter past. The only source of joy in his life is his wife and young daughter. One day, he finds himself chased by the police for no reason. And, his wife and daughter go missing. The rest of the film is about how he copes with these changes.


Venue: Perks Mini Theater
Date: July 14, 2013
Time: 5.45 p.m.
Telephone: 97904-57568


Free Eye Camp



Sigaram Foundation, VOYCE (Voice of Youth for Clean Environment), K.G. Eye Hospital, and Dev Physiotherapy will jointly organise a free eye camp.

Date: July 14, 2013
Time: 9 a.m. to 1 p.m.
Venue: Community Hall, Pappampatti, Coimbatore.


For more details, call: 98945 44778

Thursday, 11 July 2013

தெய்வத் திருக்கல்யாணங்கள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & ஸ்ரீ சங்கரா டிவி

ஞாயிறு தோறும் சந்திப்போம். நல்லதே சிந்திப்போம்.

கொஞ்சும் குரலில் நெஞ்சம் நெகிழும் தெய்வீக உபந்நியாசம்.

பாலகர்கள் பக்தியுடன் வழங்கும் “தெய்வத் திருக்கல்யாணங்கள்”.

அமைப்பு: ஸ்ரீ சுப்ரபாத சபா, சென்னை.

நாள்: ஜூலை  14, 2013
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.