Showing posts with label ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா. Show all posts
Showing posts with label ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா. Show all posts

Friday, 12 July 2013

ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா

ராஜகணபதி விநாயகர் திருக்கோயில் பரிபாலன கமிட்டி டிரஸ்ட்

ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா

நடத்துபவர்கள்: திருக்கோஷ்டியூர் ஸ்ரீ மாதவ ஸ்வாமிகள், டாக்டர். ப்ரும்மஸ்ரீ ஸ்ரீ ரங்கஜீ, பேராசிரியர். ஸ்ரீ சோ. சத்தியசீலன்.

நாள்: ஜூலை 14, 2013
நேரம்: காலை 9 மணி
இடம்: ஸ்ரீ ராஜகணபதி ஆலய வளாகம், செளரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், கோவை.