Showing posts with label 08-10-2013. Show all posts
Showing posts with label 08-10-2013. Show all posts

Tuesday, 8 October 2013

A bonanza of blouses

Blouse pieces in all colours and textures and patterns are piled up. There are just fabrics, many of them the kalamkari ones with interesting borders. There are a few silk blouse pieces that come with a lining stitched on and there are the ready-to-tailor blouse pieces too that are such a boon.

For those fortunate enough to fit into ready made blouses, there is a stunning range of ready made tussar blouses that would add miles of glamour to even the plainest of saris. The blouses come in a range upwards of Rs. 250.

Date: Oct 8 & 9, 2013
Time: 10 a.m. to 7 p.m.
Venue: Whispering Stones, No 1,  Perks Arch Road (off Trichy Road), Coimbatore.

For more details, call 0422 2934151.


The Hindu Kolu Kondattam

Aroma Milk

The Hindu Kolu Kondattam

 ‘Aroma Milk’ presents The Hindu Kolu Kondattam to select the best ‘Kolu’ arrangement.

The contest will cover five zones of the Coimbatore Corporation.

Those interested can send in a maximum of three photographs of their ‘Kolu’ before October 11.

Judges

A panel of judges will shortlist 10 entries from each of the five zones for the next level.

The judges will visit these homes and judge the arrangement based on parameters such as creativity, theme innovation, and traditional takeaways, among others.

A ‘Kolu Kondattam’ champion will be selected and felicitated at a function to be held at Brookefields on October 19.

The ‘Kolu’ picture will be published in the newspaper.

Date:
The contest is open from October 8 to 11 only,
Kolu Kondattam Function: Oct 19, 2013

For Registration, Contact:  S. Vasudevan, Assistant Regional Manager (Advertisement), on 98943-04081.

Monday, 7 October 2013

ஸ்மார்ட் கார்டு... நாளை (08-10-2013) முகாம் நடக்கும் பகுதிகள்


(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.) 

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

மேற்கு மண்டலம்

வார்டு 5: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, கவுண்டம்பாளையம்.
வார்டு 6: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, இடையர்பாளையம்.
வார்டு7: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, இடையர்பாளையம்.
வார்டு8: அரசு மேல்நிலைப் பள்ளி, கவுண்டம்பாளையம்.
வார்டு9: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம்.

தெற்கு மண்டலம்:

வார்டு 94: அரசு மேல்நிலைப் பள்ளி,குறிச்சி.
வார்டு95: அங்கன்வாடி மையம், காந்திஜி ரோடு, குறிச்சி. புனித வளனார் நடுநிலைப்பள்ளி, சர்ச் ரோடு, போத்தனூர்.
வார்டு 96, 98: செங்கோட்டையா உயர்நிலைப்பள்ளி, சாரதா மில்ஸ் ரோடு.
வார்டு97: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, கே.வி.கே., நகர், சுந்தராபுரம்.
வார்டு99: பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளி, கோனவாய்க்கால்பாளையம்.
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, ஈஸ்வரன் செட்டியார் வீதி, மேட்டூர்.
வார்டு100: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, கணேசபுரம். பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, நாச்சிமுத்து கவுண்டர் வீதி, மேட்டூர்.

Saturday, 5 October 2013

இலவச ஆலோசனை கருத்தரங்கம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்களின் மேம்பாட்டுக்கான இலவச ஆலோசனை கருத்தரங்கம் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது.

இதில் வணிக கடன் நிறுவனங்கள், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்டு கருத்து விளக்கம் அளிக்கின்றன. இந்த ஆலோசனைகள் மூலம் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இதுதவிர பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


இதன் ஒரு பகுதியாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வெற்றி ரகசியம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இலவசமாக நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை இந்தியா எஸ்.எம்.இ., கோ-இண்டியா, கொசிமா ஆகிய அமைப்புகள் செய்துள்ளன. 

Art of baking

Latha’s Kitchen Studio

Art of baking

Latha’s Kitchen Studio holds a four-day baking workshop for ladies.  Learn to bake over 16 varieties of dishes such as whole wheat pizzas, fudge brownies, fruit tarts and rum balls using a microwave or gas oven.

For registration and details, call 98650 37137

Date: Oct 8 to 11, 2013
Time: 11 am to 3.30 pm

Venue: Goldwins (Opposite KMCH Hospital), Avanashi Road, Coimbatore.

Friday, 4 October 2013

Terrarium Workshop


Learn the art of terrarium making, at "Terrarium - Garden in a bottle workshop" conducted by organic gardening consultant, Anusha Babbar. The workshop, organised by Justbooks library and Fun Square, will teach the participants to grow plants in a glass bottle.

Venue: The Paddock, The Cosmopolitan Club, Coimbatore.
Date: Oct 8, 2013
Time: 10 am to 1 pm
Telephone: 98422 20717, 99436 03577

கற்றல் குறைபாடு அக்., 8ல் தேர்வு


பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிய, முதல்கட்ட தேர்வு வரும் 8ம் தேதி நடக்க உள்ளது.

ஆரம்ப நிலையில் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கும் பட்சத்தில், சக மாணவர்கள் போன்று செயல்பட இயலும். சில எழுத்துக்களை பார்க்கும் போது ஏற்படும் குழப்பம், வடிவங்கள், நினைவு கூறுவதில் பிரச்னை, அடித்தல் திருத்தல் அதிகரித்தல், வலது இடது என்பதில் குழப்பம், வாய்மொழி கணக்கு புரியாமை என கற்றல் குறைபாடுகளை பல வழிகளில் ஆராய்ந்து தெரிந்து கொள்ள இயலும். இதன் முதல்கட்டமாக, வரும் 8ம் தேதி கோவை மாவட்டத்தில், 10 ஒன்றியங்களில், தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இத்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் முடிவை பரிசீலித்து, தொடர்ந்து அனைத்து மாணவர்களுக்கும் நடத்தப்படும்.