Showing posts with label உரை. Show all posts
Showing posts with label உரை. Show all posts

Thursday, 7 March 2013

தலை நிமிர்ந்த புதுமைப் பெண்கள்!


'தலை நிமிர்ந்த புதுமைப் பெண்கள்’ எனும் தலைப்பில் கவிதாசன் உரையாற்றுகிறார். மார்ச்-8 அன்று கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில். காலை 9:30.

Saturday, 16 February 2013

மாதவன் நாயன் பேசுகிறார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் 'Technological Challenges for National Development' எனும் தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் உரையாற்ற இருக்கிறார்.
நாள்: பிப்ரவரி18-ம்தேதி (திங்கள் கிழமை)

Friday, 15 February 2013

டோஸ்ட் மாஸ்டர் கழகத்தின் விசிட்டர்ஸ் டே!

டோஸ்ட் மாஸ்டர் கழகத்தின் விசிட்டர்ஸ் டே வரும் பிப்ரவரி-16ம்தேதி (சனிக்கிழமை) மாலை 5:45க்கு பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரியில் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

மேலதிக விபரங்களுக்கு: திரு.அன்மோல் -  9543952233

Thursday, 14 February 2013

ஜிசிடி கல்லுரியில் TEDxGCT


கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி இளங்கலை மாணவர்களும், முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்யும் TEDxGCT நிகழ்ச்சி. Amagi Media-ன் நிறுவனர் பாஸ்கர் சுப்ரமண்யம், ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

இடம்: ராஜலெக்‌ஷ்மி அரங்கம், ஜிசிடி கல்லூரி வளாகம்
நாள்: பிப்ரவரி - 16
நேரம்: 2:30 மதியம்
தொடர்பு: ரம்யா - 94877-24669