Thursday, 9 January 2014

நம்ம வீட்டு வேளாண்மை.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தி இந்து நாளிதழ் இணைந்து நடத்தும் நம்ம வீட்டு வேளாண்மை.

வேளாண்மை பல்கலை மாணவர்களின் கண்காட்சி, செய்முறை விளக்கம், கருத்துக் காட்சி மற்றும் கிராமியக் கலை விருந்து.

நாள்:
ஜனவரி 10, 2014
இடம்: அண்ணா அரங்கம்
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
மாடித்தோட்டம் மற்றும் காய்கறி சாகுபடி செய்ய விரும்பும் இல்லத்தரசிகள், நகரவாசிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

No comments:

Post a Comment