Showing posts with label Susi sivam. Show all posts
Showing posts with label Susi sivam. Show all posts

Friday, 19 July 2013

வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன் (CDF)

வாழ்ந்து பார்க்கலாம் வாருங்கள்

1.   வாழ்க்கை முறை மாற்றத்திற்கான வழி காட்டுதல்
2.   ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகள்

சொற்பொழிவு: சொல்வேந்தர் திரு. சுகிசிவம்

தலைமை: Dr. V. சேகர் (தலைமை சர்க்கரை நோய் நிபுணர்),  CDF, கோவை.
முன்னிலை: Dr. D. ஸ்ரீநிவாசன் M.D., (மன நல மருத்துவர்), KMCH, கோவை.

நாள்: ஜூலை 20, 2013
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: நாணி கலையரங்கம், மணி மேல்நிலைப் பள்ளி, G.K.N.M. மருத்துவமனை எதிரில், கோவை.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
90259 66888, 93631 23295, 0422-2553770.


(சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள் செய்துகொள்ளலாம்.