Showing posts with label 16-08-2013. Show all posts
Showing posts with label 16-08-2013. Show all posts

Friday, 16 August 2013

கவிஞர் வாலிக்கு அஞ்சலிப் பூக்கள்


ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர்

கவிஞர் வாலிக்கு அஞ்சலிப் பூக்கள்

அஞ்சலி உரை: பத்மஸ்ரீ. கவிப்பேரரசு வைரமுத்து, கலைமாமணி. மரபின்மைந்தன் முத்தையா.

நாள்: 16-08-2013
நேரம்: மாலை   6.30 மணி
இடம்: ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், கோவை.


Wednesday, 14 August 2013

பொன்விழா கொண்டாட்டம்

ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி

பொன்விழா கொண்டாட்டம்

ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சியின் போது தினமலர் நாளிதழ் வெளியீட்டாளரும், பி.டி.ஐ. தலைவருமான டாக்டர் ஆர். லட்சுமிபதி சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து பொன்விழா கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

நாள்: ஆகஸ்ட்  16, 2013
நேரம்: மாலை 3.30 மணி
இடம்: ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி,

ரயில்வே பீடர் ரோடு, பெரியநாயக்கன் பாளையம், கோவை.