Showing posts with label Rangasami Naidu Higher Secondary School. Show all posts
Showing posts with label Rangasami Naidu Higher Secondary School. Show all posts

Wednesday, 14 August 2013

பொன்விழா கொண்டாட்டம்

ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி

பொன்விழா கொண்டாட்டம்

ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சியின் போது தினமலர் நாளிதழ் வெளியீட்டாளரும், பி.டி.ஐ. தலைவருமான டாக்டர் ஆர். லட்சுமிபதி சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து பொன்விழா கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

நாள்: ஆகஸ்ட்  16, 2013
நேரம்: மாலை 3.30 மணி
இடம்: ரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி,

ரயில்வே பீடர் ரோடு, பெரியநாயக்கன் பாளையம், கோவை.