Showing posts with label கோவை.. Show all posts
Showing posts with label கோவை.. Show all posts

Monday, 27 May 2013

குருபெயர்ச்சி ஆராதனை விழா


ஸ்ரீ ராம் சேவா சமிதி

கோவை ராம்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு இன்று மாலை 5.00 மணியிலிருந்து சிறப்பு பரிகார பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நிகழ்ச்சிகள்:
மாலை 5 மணிக்கு: மஹா கணபதி ஹோமம்.
6 மணிக்கு: பரிகார சங்கல்பம் (தொடர்ந்து இரவு 9 மணி வரை).
7 மணிக்கு: ஸ்ரீ மேதா தக்‌ஷிணாமூர்த்தி ஹோமம், நவகிரஹ ஹோமம், பரிகார ஹோமங்கள்.
8 மணிக்கு: மஹா அபிஷேகம், அலங்காரம்.
9.15 மணிக்கு: மஹா தீபாராதனை (குரு பகவான் பெயரும் நேரம்).

Saturday, 18 May 2013

விஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்காட்சி



விஜயநகர மன்னர்கள் பயன்படுத்திய நாணயங்களின் படக்கண்காட்சி

விஜயநகரை ஆண்ட மன்னர்கள் வழிபட்ட வைணவ, சைவ சமய கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட தங்கம், செம்பு நாணயங்களின் படங்கள், அரசு அருங்காட்சியகத்தில் நடக்கும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலம் தொங்கபத்ரா நதி முதல் கன்னியாகுமரி வரை மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர்அம்மன்னர்களின் கலாசாரம், பண்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதில், விஜயநகரின் முதல் அரசரான ஹரிஹராவை தொடர்ந்து ஆட்சி செய்த ரங்கராயா, கிருஷ்ண தேவராயர் உட்பட பல மன்னர்கள், வாணிபம், பண்டமாற்று முறைகளுக்கு பயன்படுத்திய தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் ஹரிஹர மன்னர் வெளியிட்ட அனுமன் உருவம் ஒருபுறமும், கன்னட எழுத்துக்கள் மறுபுறமும் பொறிக்கப்பட்ட தங்க நாணயம், இரண்டாம் ஹரிஹரனின் விஷ்ணு உருவம் மற்றும் கருட வாகனம் பொறிக்கப்பட்ட தங்க நாணய படம், பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

கிருஷ்ண தேவராயர் பயன்படுத்திய விஷ்ணு அமர்ந்த நிலை, திருமலைராயரின் வெங்கடேஷ்வர் நின்ற நிலை மற்றும் விஷ்ணு அமர்ந்த நிலையுடனான கன்னட எழுத்து, தேவராயா பயன்படுத்திய வெங்கடேஷ்வரருடனான நாகரி எழுத்து, சிவன், யானை உருவம் பதித்த வராகா நாணயங்களும், பறவை உருவம் பதித்த தங்கம், செம்பு நாணய படங்களும் வரலாற்றை சித்தரிக்கின்றன. சதாசிவராயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிவன், பார்வதி உருவம் பதித்த, நாகரி எழுத்துக்களுடனான சங்க நாணயங்களும் இடம் பெற்றுள்ளது.

நாள்: மே 17 முதல் 31 வரை
நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடம்: நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள அருங்காட்சியகம், கோவை.

(அனுமதி இலவசம்)

Friday, 10 May 2013

பி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி


பி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ்

தாய்மடி
பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி


நானும் என் வாழ்வும்
திருநங்கை. ப்ரியா பாபு

நானும் நம் சமூகமும்
திருநங்கை. எஸ். எம். ஜெ. லலிதா

விசில் கச்சேரி
ஆர். பத்மநாபன்


அறிமுக உறை: ஆண்டாள் பிரியதர்ஷினி

நாள்: 11-05-2013, சனிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை.

Thursday, 9 May 2013

ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி



ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை வழங்கும் மகளிர் மற்றும் இல்லத்தரசிகளுக்கு சமையல் கலை பயிற்சி.

சமையல் கலையில் அடிப்படை உணவுகளான சாலட், சூப், ஸ்நாக்ஸ் மற்றும் டெஸர்ட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள்.

சிறப்பு அம்சங்கள்:
1. பிரபல சமையல்கலை நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஏ.ஜே.கே கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை ஆசிரியர்கள் நேரடிப் பயிற்சி.
2. பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
3. குறிப்பிட்ட இடத்திலிருந்து போக்குவரத்து வசதியும் செய்து தரப்படும்.

நாள்: 11.05.2013 மற்றும் 12.05.2013.
நேரம்: காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை.
இடம்: ஏ.ஜே.கே கல்லூரி வளாகம்,
பாலக்காடு மெயின் ரோடு, நவக்கரை, கோவை - 641 105.
தொடர்புக்கு: 0422-2363400, 3225252.


முன்பதிவிற்கு: 8489999776

AQUA GROUP



AQUA GROUP

அக்வாபம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் திரு. R. ராமசாமி நினைவு வாலிபால் போட்டிகள்.

டெக்ஸ்மோகோப்பைக்கான 45-வது வருட மாநில அளவிலான அழைப்பு போட்டிகள்.
அக்வாடெக்ஸ்கோப்பைக்கான 15-வது வருட மாவட்ட அளவிலான போட்டிகள்.

பங்கு பெறும் தமிழ்நாட்டின் முன்னணி அணிகள்:
1.  INCOME TAX, CHENNAI
2. SRM UNIVERSITY, CHENNAI
3. INDIAN BANK, CHENNAI
4. SDAT, CHENNAI
5. CDVA, COIMBATORE.

தேதி: 08-05-2013 முதல் 12-05-2013 வரை
நேரம்: மாலை 5.00 மணி முதல்
இடம்: ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் உள் விளையாட்டு அரங்கம்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா, பெரியநாயக்கன்பாளையம், கோவை – 20.

(அனுமதி இலவசம்)

Wednesday, 8 May 2013

ஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது



மேட்டுப்பாளையம்ஊட்டி இடையே இயக்கப்படும் நீராவி இன்ஜின் ரயில், குன்னூர்ஊட்டி இடையே இயங்கும் டீசல் இன்ஜின் ரயிலில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்துவிட்டது.

SHANKAR IAS ACADEMY



சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி வழங்கும் TNPSC Group I, II, IV & VAO தேர்வுகளுக்கான இலவச அறிமுக வகுப்புகள். 

தேதி: 09-05-2013
இடம்: சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி,
6, விக்னேஷ் பார்க், 3 வது தளம், ராம்நகர், 
அலங்கார் ஹோட்டல் பின்புறம், கோவை – 641 009.

தொடர்புக்கு: 0422-4380834,9489222761

Saturday, 4 May 2013

பள பளக்கும் பட்ட படிப்புகளினால் வேலை கிடைக்குமா!!!



ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும்

பள பளக்கும் பட்ட படிப்புகளினால் வேலை கிடைக்குமா!!!

உண்மை நிலை என்ன?

என்ன படிப்பது என்பதை தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவும் ஆலோசனை.

சிறப்பு ஆலோசனை:
திரு V. ரத்னசபாபதி Bsc., B.Ed., MBA
மாண்புமிகு உறுப்பினர், தமிழ்நாடு அரசு தேர்வாணையக்குழு, சென்னை.

டாக்டர் R. ஜகஜீவன் B.com., MBA., M.Phil., Ph.d.,
மனிதவள மேம்பாட்டு ஆலோசகர், PSGIM.

தேதி: மே 5, 2013 (ஞாயிறு).
நேரம்: மாலை 6.30 மணி.
இடம்: சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம்,
கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.

(அனுமதி இலவசம்)

Friday, 3 May 2013

ஜெமினி சர்க்கஸ்


இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் சீன கலைஞர்களின் ஆசியாவின் மிகப்பெரிய சர்க்கஸ்.


தேதி: மே 3, 2013 முதல்.
இடம்: V.O.C. பார்க் மைதானம், கோவை.

காட்சிகள்: 1 மணி, 4 மணி, 7 மணி.

டிக்கெட் கட்டணம்: ரூ.50, 100, 150 & 200.
டிக்கெட் முன்பதிவு: ரூ.200 மட்டும் (9 a.m. to 6 p.m.)

விபரங்களுக்கு: 90470 57451, 86088 71200.

சங்கரா கண் மருத்துவமனை



அறங்காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு விழா.

முன்னிலை: பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி
ஆர்ஷ வித்யா குருக்குலம், ஆணைகட்டி.

தேதி: மே 4, 2013.
நேரம்: மாலை 6.30 மணி.
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு,
கோவை.