மோனலிசா பிஸ்னஸ்
இன்ஸ்டியூட்
தமிழகத்தில் முழுமையான
ஏற்றுமதி பயிற்சியில் முதலும் முன்னோடியுமான புகழ்பெற்ற தன்னம்பிக்கை பயிற்சியாளரும்.
சிறந்த ஏற்றுமதியாளராகிய A. Jacob, M.B.A அவர்கள் ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கிறார்.
5 நாட்கள் பயிற்சியை
பற்றி விபரம் தெரிந்து கொள்ள அறிமுகக் கூட்டம் நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு
170 நாடுகளின் 1334 ஏற்றுமதி பொருட்களுக்குரிய 50,000 இறக்குமதியாளர்களின் முகவரிகளை
பெறும் web முகவரிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின்பும் ஏற்றுமதி செய்யும்வரை
தொடர்ந்து ஆலோசனை வழங்கப்படும்.
அனுமதி ஒரு நபருக்கு
ரூ.50/-.
அறிமுகக் கூட்டம்
நடைபெறும் இடம்: ஹோட்டல் ஜென்னி கிளப், கோவை.
நாள்: ஆகஸ்ட்
30, 2013
நேரம்: காலை
10.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டும்.