Showing posts with label Jewel Exhibition. Show all posts
Showing posts with label Jewel Exhibition. Show all posts

Thursday, 4 July 2013

நகை கண்காட்சி


பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம்

தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கலையழகு மிக்க ரத்தினக்கற்கள், விலை உயர்ந்த கற்கள், ராசி கற்கள், அமெரிக்கன் வைரங்கள் மற்றும் வளையல்கள், காதணிகள், மாலைகள், நெக்லஸ், கொலுசு, ஐதராபாத் முத்து நகைகள், ஜெய்பூர் மீனாகாரி நகைகள், சந்தன மாலைகள் போன்ற நகை வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

நாள்: ஜூலை 13ம் தேதி வரை.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்: பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம், கோவை

தொலைபேசி எண்: 0422 2391055