Showing posts with label Education Loan Mela. Show all posts
Showing posts with label Education Loan Mela. Show all posts

Friday, 23 August 2013

மாபெரும் கல்விக் கடன் முகாம்


கனரா வங்கி


நடைபெறும் இடம்:



1. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, மருதமலை ரோடு, P.N.புதூர், கோவை-41.
2. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மேற்கு ஆரோக்கியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை – 2.
3. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி, ஹோம் சயின்ஸ் காலேஜ் அருகில், கோவை-43.
4. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு, கோவை-4.
5. மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, வரதராஜபுரம், உப்பிலிபாளையம், கோவை-15.
6. மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அம்பிகா லே-அவுட், சித்தாபுதூர், கோவை-44.
7. மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தாமுநகர், புலியகுளம், கோவை-45.
8. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அங்காளம்மன் கோவில் வீதி, ஒக்கிலியர் காலனி, கோவை-1.
9. கனரா வங்கி, ரங்கநாதன் காம்ப்ளக்ஸ், ரெட்டியார் காலனி, பொல்லாச்சி மெயின் ரோடு, சுந்தராபுரம், கோவை-21.
10. கனரா வங்கி, PSG கலை அறிவியல் கல்லூரி, அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில் அவினாசி ரோடு, கோவை-14.
11. கனரா வங்கி, KGISL, சரவணம்பட்டி, 365, துடியலூர் ரோடு, சரவணம்பட்டி, கோவை-35.
12. கனரா வங்கி, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம், கோவை-6.
13. கனரா வங்கி, கணபதி, சத்தி ரோடு, ரங்கநாதபுரம், கணபதி, கோவை-6.
14. ரிதம் சொசைட்டி, நிர்மலா பள்ளி வளாகம், ரேஸ்கோர்ஸ், கோவை-18.

முகாமில் கலந்து கொள்பவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை கொண்டு வரவும்.

1. 10, +2 மதிப்பெண் பட்டியல்
2. போனிஃபைட் சான்றிதழ்
3. TC
4. பெற்றோரின் வருமான சான்றிதழ்
5. கவுன்சிலிங் லெட்டர்
6. பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் பேன் கார்டு (PAN CARD)
7. கல்லூரி கட்டணத்தின் தோராய செலவு
8. ஆதார் கார்டு பெற்றிருப்பின் அதையும் கொண்டு வரவும்.

நாள்: ஆகஸ்டு 25, 2013
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: கனரா வங்கி
வட்ட அலுவலகம், ஆர்.எஸ்.புரம், கோவை.