Showing posts with label Adithya Institute of Technology. 2nd Annual Day. Show all posts
Showing posts with label Adithya Institute of Technology. 2nd Annual Day. Show all posts

Monday, 8 July 2013

இரண்டாம் ஆண்டு துவக்க விழா



Adithya Institute of Technology
Centre for Career Development (CCD)
ஆதித்யா IAS பயிற்சி மையம்

I.A.S. பயிற்சி மையத்தின் இரண்டாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஆதித்யா இலவச I.A.S. பயிற்சி மையத்தின் கருத்தரங்கு மற்றும் 2013-ஆம் ஆண்டு I.A.S. தேர்வில் வெற்றி பெற்றவர்களை சிறப்பித்தல்.

தலைமை விருந்தினர்: திரு. M. கருணாகரன் I.A.S. (மாவட்ட ஆட்சியர், கோவை)

நாள்: ஜூலை 13, 2013
நேரம்: கருத்தரங்கு – காலை 10 மணி
நுழைவுத்தேர்வு – மதியம் 2 மணி
இடம்: கலையரங்கம், ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரி, சத்திரோடு, குரும்பாளையம், கோவை-7.

இக்கருத்தரங்கிலும் மற்றும் நுழைவுத் தேர்விலும் பங்கேற்க விரும்புவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு தமது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
தொலைபேசி: 9786772733, 9843362636, 9976678887.

Website: http://adithyatech.edu.in