Showing posts with label 25-07-2013. Show all posts
Showing posts with label 25-07-2013. Show all posts

Thursday, 25 July 2013

ஊக்கத்தொகையுடன் இலவச பயிற்சி

கோவையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு, முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம், ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், 18 முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் பங்கேற்கலாம்.

அடிப்படை தையல் பயிற்சி, ஆயத்த ஆடை தையல் பயிற்சி, சில்லறை வணிக விற்பனை உதவியாளர், முதியோர் பராமரிப்பு உதவியாளர், ஆய்வக உதவியாளர், உதவி சமையல்காரர் ஆகிய பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


பயிற்சியில் சேர விரும்புவோர் பெயர் பதிவு செய்து கொள்ள விரும்புவோர், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தை நேரில் அணுகலாம்.

Tuesday, 16 July 2013

Dak Adalat

The Regional level Dak Adalat will be held in Coimbatore at the Office of the Postmaster General, Western Region, R.S. Puram, on July 25 at 4 p.m.

Postal customers can send their complaints to the Assistant Postmaster General (Staff), office of the Post Master General, Western Region, Coimbatore – 641 002, or on before July 20.


The envelopes should be superscribed with ‘Dak Adalat Case’ Complaints should contain full details such as date and time of posting, address of sender, registered number with date and office of booking of MO, VP, registered, insured and speed post articles.