Showing posts with label 10-11-2013. Show all posts
Showing posts with label 10-11-2013. Show all posts

Friday, 8 November 2013

கலைமன்றம்


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்

கலைமன்றம்

தலைமை: சொல்வேந்தர் “சுகிசிவம்” – கவிஞர்கள் பார்வையில் கந்தப் பெருமான்

அழகின் அற்புதம் – முனைவர் இராம.செளந்தரவல்லி
வீரத்தின் விளைநிலம் – முனைவர் த.ராசாராம்
கருணைக் களஞ்சியம் – மரபின்மைந்தன் முத்தையா

நாள்: நவ.10, 2013
நேரம்: மாலை 6.30 மணி
இடம்: கிக்கானி மேல்நிலைப்பள்ளி,

புரூக் பாண்ட் ரோடு, கோவை.

ஹெல்த் எக்ஸ்போ


கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேசன்

ஹெல்த் எக்ஸ்போ

தமிழ் வளமும் உடல் நலனும் – தலைமை சொல்வேந்தர் திரு. சுகிசிவம்

குறைந்த கட்டணத்தில் முழு பரிசோதனை முகாம் – ரூ. 300/-

நாள்: நவ.10 முதல் 17 வரை.
இடம்: கோயம்புத்தூர் டயபடிஸ் பவுண்டேஷன்,
ரிசார்ட் மருத்துவமனை, IOB காலனி,
மருதமலை, கோவை – 46.

தொலைபேசி எண்கள்: 90259 66888, 93631 23295, 98422 53770.

Film Screening


Konangal Film Society

Film Screening – Roman Polanski’s masterpiece ‘Knife in the Water’.

Date: Nov 10, 2013
Time: 5.45 p.m.
Venue: Perks Mini Theatre, Uppilipalayam, Coimbatore.

Telephone: 97940 57568